நந்தி வடிவிலான பாறை
ADDED :4993 days ago
கூடலூர்-ஊட்டி சாலையில் அமைந்துள்ள ஊசிமலையில் இயற்கையாக அமைந்துள்ள நந்தி போன்ற வடிவிலான பாறை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.