உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

விக்கிரவாண்டி திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டியில் அட்சய திருதியை முன்னிட்டு திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

பூஜையையொட்டி, அம்மனுக்கு பால் தயிர், இளநீர், பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 8:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. மாலை 6:30 மணிக்கு விளக்கு வைத்து குங்கும அர்ச்சனை பூஜை நடந்தது. தொடர்ந்து, விழா குழுவினர் சார்பில்
அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !