மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா
ADDED :2492 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவின் 6ம் நாளான நேற்று (மே., 16ல்) யானை வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.