நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :2492 days ago
நாட்டரசன்கோட்டை: கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்கரதத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.