ஆதீனம், துறவிகள் பெயரின் முன் ’ஸ்ரீலஸ்ரீ’ என சேர்ப்பது ஏன்?
ADDED :2378 days ago
’ஒரு லட்சம் ஸ்ரீ’ என்பதன் சுருக்கம் இது. அதாவது ’ஸ்ரீ’... முதல் ’லட்சம் ஸ்ரீ’க்களுக்கு உரியவர் என்பது இதன் பொருள்.