விளக்கேற்ற எந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம்?
ADDED :2378 days ago
நல்லெண்ணெய், நெய் இரண்டும் ஏற்றவை. இதை ’தைல தீபம், ஆஜ்ய தீபம்’ என சொல்வர்.