நமக்கு நாமே நல்லது!
ADDED :2377 days ago
உங்களுக்கு பிடித்த காதலன்(அ) காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உடலின் மீது அக்கறை காட்டுங்கள். சுவர் இருந்தால் தானே சித்திரம்? உணவு, உறக்கம், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.