நிகழ்காலத்தில் வாழுங்கள்!
ADDED :2377 days ago
அடிக்கடி கவலைப்பட்டால், கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என்று பொருள். சோக நினைவுகள் வருத்தம் அளித்தாலும், முடிந்த விஷயங்களை யாராலும் மாற்ற முடியாது. நடந்ததை நினைத்து மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.