உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தென் கைலாய பெருமாள் கோயில் வைகாசி விசாகம் விழா

மதுரை தென் கைலாய பெருமாள் கோயில் வைகாசி விசாகம் விழா

துரை : மதுரை டி.கிருஷ்ணாபுரம் தென் கைலாய பெருமாள் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் வந்து பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !