உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கருவண்ணராயர் கோவில் திருவிழா

உடுமலை கருவண்ணராயர் கோவில் திருவிழா

உடுமலை:உடுமலை கருவண்ணராயர் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.உடுமலை, தாரா புரம் ரோடு வீரசுந்தரி சமேத கருவண்ணராயர் கோவிலில், கடந்த 7ம் தேதி நோன்பு
சாட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 22ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை, 6:00 மணிக்கு வீரசுந்தரி சமேத கருவண்ணராயர் சுவாமிகளின்
திருக்கல்யாண உற்சவம் நடந்தன. நேற்றுமுன்தினம் (மே., 23ல்) மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று (மே., 24ல்) சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !