அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது ஏன்?
ADDED :2371 days ago
அம்மையின் மூலம் வீட்டுக்கு மாரியம்மன் வருவதாக ஐதீகம். இதனை தான் ’அம்மை’ எனச் சொல்கிறோம். மாரியம்மனுக்கு உகந்த வேப்பிலையை வாசலிலும், அம்மை கண்டவர்களின் படுக்கையிலும் வைத்திருக்க விரைவில் அம்மை இறங்கி விடும்.