ஒன்பது தலவிருட்சங்கள்!
ADDED :2369 days ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒன்பது தலவிருட்சங்கள் உள்ளன. அவை வன்னி, நெல்லி, அரசு, வேம்பு, வில்வம், கொன்றை, மந்தாரம், பவளமல்லி, மற்றும் அத்தி மரம் ஆகியவை. இதுபோல் ஒன்பது தலவிருட்சமுள்ள கோயில் அபூர்வம்!