உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படியளந்த பெருமாள்!

படியளந்த பெருமாள்!

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில், மரக்கால்படி ஒன்றைத் தலைக்கு வைத்தபடி பெருமாள் புஜங்க சயனத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் மூலவர்.  இவரை "படியளந்த பெருமாள் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !