உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் தீர்த்தங்கள்!

திருச்செந்தூர் தீர்த்தங்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவை முகாம்பரத் தீர்த்தம், தெய்வயானை தீர்த்தம், வள்ளி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சித்தர் தீர்த்தம், திக்கு பாலகர் தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி  தீர்த்தம், ஐராவத தீர்த்தம், பைரவ தீர்த்தம், துர்க்கை தீர்த்தம், ஞான தீர்த்தம், சத்திய தீர்த்தம், தரும தீர்த்தம், முனிவர் தீர்த்தம், தேவர் தீர்த்தம், பாவ நாச தீர்த்தம், ஸ்கந்தப்புட்கரணி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சேது தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், மாதுரு தீர்த்தம் மற்றும் தென்புலத்தார் தீர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !