உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கு நோக்கிய புதன்!

வடக்கு நோக்கிய புதன்!

அனைத்து கோயில்களிலும் நவகிரக சன்னதியில் புதன் கிழக்கு நோக்கியே காட்சி தருவார். ஆனால், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் புத பகவான் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். குபேர திசையான வடக்கு நோக்கும் இவரை வழிபட்டால் கல்வியில் சிறக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !