பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2331 days ago
பெரியகுளம்: ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அக்னிநட்சத்திர நிறைவு நாளை முன்னிட்டு சிவனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. மழை, அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டியும் அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்தார்.