உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர படிக்கட்டு!

திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர படிக்கட்டு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுர வாசலைக் கடந்ததும் 27 படிகள் கீழே இறங்கும். இது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். காவடி, பால் குடம் கொண்டு வரும் பக்தர்கள் இவ்வழியே வரும் போது தடுமாறி  விழுந்தனர். அதனால்  இந்த வாசல் அடைக்கப்பட்டது. எந்தக் கோயிலிலும் ராஜகோபுரத்தைக் கடந்ததும், கருவறையின் முன்மண்டபம் தெரியும். ஆனால் இங்கு மட்டும் பின்பகுதி தெரியும். கிழக்கு நோக்கி கட்ட வேண்டிய கோபுரத்தை மேற்கு நோக்கி கட்டியதும் மாறுபட்ட அமைப்பே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !