தேவதானப்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2341 days ago
தேவதானப்பட்டி : சில்வார்பட்டி வடக்கு காலனியில் காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. முதல் நாள் கண்மாய்க்கு சென்று அம்மன் கரகம் அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டது. பொங்கல் வைத்து கிடா வெட்டினர். பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.