ஆர்.எஸ்.மங்கலத்தில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2410 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக
ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சுஷ்டியை முன்னிட்டு
சிறப்பு வழிபாடு நடைபெற்றது.