கணபதி ஹோமத்தை சூரிய உதயத்திற்கு முன்னர் தான் செய்ய வேண்டுமா?
ADDED :5064 days ago
தமிழர் கலாசாரப்படி சூரிய உதயமான பிறகு கணபதி ஹோமம் செய்வது தான் சிறந்தது. சாஸ்திரங்களும் சூரிய உதயத்திற்குப் பிறகு யாகம் செய்வதையே வலியுறுத்துகின்றன. கேரளாவில் தான் உதயத்திற்கு முன் கணபதி ஹோமம் செய்யும் பழக்கம் உள்ளது. அந்தப் பழக்கம் இங்கு எப்படி வந்தது என்பது புரியவில்லை.