உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

இரண்டும் ஒரே ராசியாக இருந்தாலும், பெண் நட்சத்திரம் முந்தையதாகவும், ஆண் நட்சத்திரம் பிந்தியதாகவும் இருக்க வேண்டும் என்பது சிலர் கருத்து. இதில் என்ன கஷ்டம் என்றால் ஏழரையாண்டுச் சனி, ஜென்மகுரு, போன்ற காலங்களில் இருவருக்கும் ஒரே மாதிரி பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது தான். மற்ற பொருத்தங்களையும் பார்த்து தான் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !