உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் அருகே கல்கத்தா காளி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் அருகே கல்கத்தா காளி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயில் வருடாபிஷேகம் நேற்று (ஜூன்., 17ல்) நடந்தது. காலையில் யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு, மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !