உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக சன்னதி இல்லையா?

நவக்கிரக சன்னதி இல்லையா?

கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லாவிட்டால், கிரகங்களுக்கு உரிய அதிதேவதைகளை வழிபடலாம்.

சூரியன்    – சிவன்
சந்திரன்-    – அம்பிகை
செவ்வாய்-    – முருகன்
புதன்-    – மகாவிஷ்ணு
குரு-    – தட்சிணாமூர்த்தி
சுக்கிரன்    – -வள்ளி
சனி    – -ஆஞ்சநேயர்
ராகு    – -துர்க்கை
கேது-    – விநாயகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !