உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசி பெறும் போது, எந்த திசையில் வணங்க வேண்டும்?

ஆசி பெறும் போது, எந்த திசையில் வணங்க வேண்டும்?

வடக்கு அல்லது மேற்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு நோக்கி  பெரியவர்கள்  நின்று திருநீறு பூச வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !