பிறந்த நாளை பிறந்த தேதியில் கொண்டாட வேண்டுமா? அல்லது நட்சத்திரத்திலா?
ADDED :5070 days ago
பிறந்த நட்சத்திரத்தில் தான் கொண்டாட வேண்டும். இதை வைத்துத்தான் மணிவிழா போன்றவை கூட கணக்கிடப்படுகிறன.