உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலவரை தரிசிக்க முடியாத நிலையில் கோபுரத்தை வணங்கலாமா?

மூலவரை தரிசிக்க முடியாத நிலையில் கோபுரத்தை வணங்கலாமா?

சன்னதியில் திரையிட்டிருந் தாலோ அல்லது கதவு சாத்தியிருந்தாலோ, பொறுமையுடன் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யுங்கள். முடியாத நிலை ஏற்பட்டால் கோபுரத்தை வணங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !