உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானையில் சிவராத்திரி பூஜை

திருவாடானையில் சிவராத்திரி பூஜை

திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தேஸ்வரர் ஆகிய கோயில்களில் ஆனி மாத சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (ஜூலை 1ல்) சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !