வாடிப்பட்டி நவநீதபெருமாள் கோயில் சொற்பொழிவு
ADDED :2372 days ago
வாடிப்பட்டி, :வாடிப்பட்டி நவநீதபெருமாள் கோயில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. கம்பன்இலக்கிய மன்றத் தலைவர் புலவர் அழகர்சாமிராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழி வாற்றினார். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கண்ணன், மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.