உலகில் பெரிய 7
ADDED :2332 days ago
உலகில் ஏழு அதிசயங்கள் உள்ளன. ஆனால், அவற்றை விட சிறந்தவை பற்றி குறிப்பிடுகிறார் மகான் குருநானக்.
1. பொறுமையை விட சிறந்த தவமில்லை.
2. திருப்தியை விட மேலான இன்பமில்லை.
3. ஆசையை விட பெரிய தீமையில்லை.
4. கருணையை விட உயர்ந்த தர்மம் இல்லை.
5. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
6. அளவாக உண்பதை விட சிறந்த உடல்நலமில்லை.
7. பிச்சை எடுப்பதை விட கொடிய பாவமில்லை.