காதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்!
ADDED :2305 days ago
சிவன் காதில் அணியும் அணிகலனாக ஏழு அணிகலன்களை தேவாரப் பாடல் வர்ணிக்கிறது. அவை குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவன்(ம்), பொற்றோடு மற்றும் ஓலை என்பவை ஆகும்.