உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜரின் அபிஷேக நாட்கள்

நடராஜரின் அபிஷேக நாட்கள்

நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். அவை சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாட்களில் கோயில்களில் நடராஜர் சிவகாமியம்மனுடன் புறப்பாடும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !