உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்டமி பூஜை

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்டமி பூஜை

சின்னாளபட்டி:அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத  ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், மலர்  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு விசேஷ  பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில், பைரவர் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !