உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தாணியில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அத்தாணியில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அத்தாணி: அந்தியூர் அருகே, அத்தாணி கிராமம், சிட்லூரான் காடு என்ற  இடத்தில், சக்தி விநாய கர், மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், மந்தமினி  கும்பாபிஷேக விழா இன்று (ஜூலை., 12ல்) நடக்கிறது. நேற்று (ஜூலை., 11ல்) காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இன்று (ஜூலை., 12ல்)காலை 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. 9:00 மணிக்கு மேல், கலசங்கள் புறப்பாடு, சக்தி விநாயகர், மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், மந்தமினி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !