உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரமோற்சவ விழாவில் அருணாசலேஸ்வரர் வீதி உலா

பிரமோற்சவ விழாவில் அருணாசலேஸ்வரர் வீதி உலா

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று (ஜூலை., 14ல்) ஆனி பிரமோற்சவ 7ஆம் நாள் விழாவில்  உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தியம்மன் வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !