உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் மழை வேண்டி தொழுகை

பரமக்குடியில் மழை வேண்டி தொழுகை

பரமக்குடி:வட்டார ஜமாத் உலமாக்கள் சபை தலைவர் வலியுல்லா தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்வகாப், போகலூர் இமாம் அப்துல்மாலிக், தெற்குப்பள்ளி இமாம் மதார்ஷா முன்னிலை வகித்தனர்.

வட்டார துணைச் செயலாளர் பீர்முகம்மது வரவேற்றார். பரமக்குடி கீழப் பள்ளி வாசல் இமாம் ஜலாலுதீன் சிறப்புத் தொழுகை நடத்தினார். ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம்வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !