உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசையின் சிறப்பு என்ன?

ஆடி அமாவாசையின் சிறப்பு என்ன?

தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கத்தில் வரும் அமாவாசை என்பதால் இது சிறப்பு பெறுகிறது. இந்நாளில் தீர்த்தக்கரைகளில் நீராடிதர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசியால் குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குலம் தழைக்க வம்ச விருத்தி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !