உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை

உடுமலை ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை

உடுமலை:மடத்துக்குளம் அருகே கணியூர் ஜோதிநகரில் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவி லில் உத்திர நட்சத்திர பூஜை மற்றும் அன்னதானம், பரிசு வழங்கும் விழா அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி அன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !