உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல வாழ்க்கைத்துணை அமைய எளிய வழிபாடு!

நல்ல வாழ்க்கைத்துணை அமைய எளிய வழிபாடு!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் உள்ள அம்மனை, பெண்ணின் நல்லாள் அம்மை என அழைப்பர். திரிபுர சுந்தரி என்றும் பெயருண்டு. பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த அம்மனை தரிசிப்பது நல்லது. இதனால் தாலி பாக்கியம் நிலைக்கும். கன்னியர் வழிபட்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !