உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்பது என்ன?

அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்பது என்ன?

வானில் உள்ள 27 நட்சத்திரங்களையும், வாரத்தில் உள்ள 7 கிழமைகளையும் அடிப்படையாக கொண்டு மூன்று வித யோகங்கள் உள்ளன. வெற்றி பெற சித்த யோகமும், ஆயுள், ஆரோக்கியம் பெற அமிர்தயோகமும் ஏற்றது. மரணயோகம் நாளில் சுபநிகழ்ச்சி நடத்த கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !