சிலைகளின் வகைகள்
ADDED :2319 days ago
பேரர் என்பதற்கு ’சிலை’ என்பது பொருள்.
துருவ பேரர் - – மூலவராக கருவறையில் இருப்பவர்
உற்சவ பேரர் - – விழாக்காலத்தில் உலா வருபவர்
ஸ்நபன பேரர் –- அபிஷேகத்திற்காக இருக்கும் திருமஞ்சன மூர்த்தி
யாக பேரர் - – யாகசாலைக்கு எழுந்தருள்பவர்
சயன பேரர் - – பள்ளியறைக்கு எழுந்தருள்பவர்