உள்ளூர் செய்திகள்

4 பக்தர்கள்

ஆர்த்தன், அர்த்தார்த்தி, சிஞ்ஞாசு, ஞானி என பக்தர்கள் 4 வகைப்படுவர்.
ஆர்த்தன்- -    –    துன்பப்படும் போது, கடவுளை நினைப்பவர்
அர்த்தார்த்தி -    –    செல்வம் வேண்டி வழிபடுபவர்
சிஞ்ஞாசு-     –    ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்
ஞானி-     –    எப்போதும் கடவுளை மறக்காதவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !