திருப்பதியில் ஏழு மலைகள்
ADDED :2319 days ago
வெங்கடாஜலபதி குடிகொண்டுள்ள திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளன.
எருதுமலை- – விருஷபாத்ரி
கருமலை- – நீலாத்ரி
மை மலை- – அஞ்சனாத்ரி
பாம்பு மலை- – சேஷாத்ரி
கருட மலை- – கருடாத்ரி
நாராயண மலை-– நாராயணாத்ரி
வேங்கடமலை- – வேங்கடாத்ரி