உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாயனூர்  செல்லாண்டியம்மன் கோவி லில், சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரி ஆற்றங்கரையில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இதில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று (ஜூலை., 31ல்)0 சிறப்பு பூஜை நடந்தது.

பால், இளநீர் மற்றும் பல்வேறு வாசனாதி திரவியங்கள் கொண்டு  அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரூர், குளித் தலை உள்பட, மாவட்டத்தில் பல  பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், காலையில் இருந் தே காவிரி ஆற்றில்  குளித்து செல்லாண்டியம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !