துர்க்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2292 days ago
திருவண்ணாமலை: ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதை துர்க்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் விளக்கு ஏற்றி ஏராளமான பெண்கள் வழிப்பட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.