முதுகுளத்தூரில் மழைவேண்டி கஞ்சி கலயம்
ADDED :2355 days ago
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் ஆதிபராசக்தி வழி பாட்டு மன்றம்சார்பில் மழைவேண்டியும், விவசாயம் செழிக்கவும்பக்தர்கள் கஞ்சி கலயம், அக்னி சட்டி எடுத்தனர். 100க்கும் மேற்பட்ட பக்தர்கள்கலயம் ஏந்திகிராமத்தின் முக்கிய வீதிக ளில் ஊர்வலமாக வாழவந்தாள் அம்மன் கோயிலைவந்தடைந்தனர்.பின்சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தது.மன்றம்சார்பில் அன்னதானம்நடந்தது.
கஞ்சி கலயஊர்வலத்தில்முதுகுளத்துாரைசுற்றியுள்ள ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.