உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊரிலுள்ள மலைகளை பவுர்ணமியன்று சுற்றலாமா?

ஊரிலுள்ள மலைகளை பவுர்ணமியன்று சுற்றலாமா?

மலை, நதிகளை எல்லாம் தெய்வமாக வழிபடுவது நம் கலாசாரம். மூலிகைச் செடிகள் நிறைந்திருப்பதால் மலையில் வீசும் காற்று மருத்துவ குணம் மிக்கது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோயில்கள் இருக்கும் மலைகள் அனைத்தையும் பவுர்ணமியன்று சுற்றலாம். இதனால் உங்களுக்கு மட்டுமின்றி, ஊருக்கே நன்மை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !