சாரதாம்பாள் கோயில் இனிப்பு பிரசாதம்!
ADDED :2277 days ago
திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில் உள்ளது அன்னை சாரதாம்பாள் கோயில். இங்கு சாரதாம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், கோதுமை அல்வா என்று இனிப்பு வகைகள் மட்டுமே நைவேத்யமாக படைக்கும் வழக்கம் உள்ளது.