ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED :2335 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சாயக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.