மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா
ADDED :2261 days ago
மானாமதுரை: ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடக்கும் ஆடித்தபசு விழாவில் அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.