துர்க்கையின் முழு தரிசனம்!
ADDED :2263 days ago
தர்மபுரியில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோயிலில் உள்ள சூலினி துர்க்கையின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே!